இயற்கை வழி வாழ்க்கை

இயற்கை வழி விவசாயம் என்றசிந்தனைவடமாகாணத்தில் ஓரளவுஊடுறுவியுள்ளதுஎன்பதற்குஆதாரங்கள் உள்ளன. இலங்கையின் தென்பகுதிகளில் ஏற்பட்டுள்ளஈடுபாட்டின் அளவுக்குவடகிழக்கில் இன்னமும் வேகமடையவில்லை. இந்தியாவில் இயற்கை வழி விவசாயம் வலுப்பெற்றுநிலைப்பட்டுவருகின்றது. இந்தவிவசாயசெய்கைமுறையின் மாற்றத்தினால் மக்களின் வாழ்க்கைஆரோக்கியமானதாக இருக்கப் போகிறதுஎன்பதுமட்டும் உறுதியானது. வைத்தியசாலைகளில் மக்கள் கூடவேண்டியதாக இருக்காது. காய்கறிகள் கனிகள் தானியங்கள் மற்றும் சமையலுக்கானபொருட்கள் இரசாயணதாக்கமின்றிசுவைத்துஉண்ணக்கூடியசத்துக்களைகொண்டதாகவிளங்கும்.
தொற்றாநோய்களைசாப்பாட்டினால் மட்டும் வராதுதடுக்கமுடியாது. உடற்பயிற்சிசெய்தல் இன்னுமொருதேவைப்பாடாகஉள்ளது. இதனையே இயற்கை வழி வாழ்ககைஎன்றஒருமுயற்சியில் மக்களிடையேஎடுத்துச் செல்லவேண்டியுள்ளது. இதில் பெண்களின் உடற்பயிற்சியைஅன்றாடவேலைகளின் மூலம் செய்யக் கூடியதாகஅமைக்கலாம். இது எதுவும் புதிதானதுஅல்ல. முன்னோர் செய்துபின் சமையல் அறைக்கானமின்சாரஉபகரணங்கள் வந்ததினால் வேலைப்பழுகுறைவடைந்தது. தற்போதுநீரழிவுபுற்றுநோய் இரத்தஅழுத்தம் கொலஸ்ரோல் மாரடைப்புகிட்னிவருத்தங்கள் எல்லாம் வராதுதடுப்பதற்குசமையல் செய்வதில் இரண்டுவிடயங்களில் மாத்திரம் பழையமுறைமையைமீண்டும் ஆரம்பிக்கவேண்டும். அதாவதுஉடல் உழைப்பினால் தொற்றாநோய்களைவராமலாக்கிவிரட்டியடிக்கலாம்.
1. உரலில் இடித்தல் – இந்தஉடலுழைப்பு கை கால்களைவலுப்படுத்ம் என்பதுமட்டுமல்லமார்புவயிறு இடுப்புபோன்றபாங்களைஅசையச் செய்வதால் சிறந்தஉடற்பயிற்சியாகமாறுகின்றது. பெண்களுக்குகாணப்படும் மார்புக் கட்டிகள் மார்புபுற்றுநோயாகஏற்படவாய்ப்பிருக்காது. .காலைஉணவுக்குதேவையானசம்பல் தயாரிக்கமட்டும் இந்தஉடலுழைப்பில் ஈடபட்டால் போதுமானது.
2. அம்மியில் அரைப்பது – இந்தஉடலுழைப்பையும் மதியஉணவுக்கானதேங்காய் கூட்டைஅரைத்துக் கொள்வதினால் கைக்கும் மார்புக்கும் வயிற்றுக்கும் இடுப்புக்கும் தொடைக்கும் நல்லபயிற்சியைகொடுக்கின்றது. .இதுவும் அங்கஅசைவுகளினாலும் வயிறுசுருங்கிவிரிவடைவதினாலும்உள்ளுருப்புக்கள் கசக்கபட்டும்பிழியப்பட்டும் புத்துயிர் பெறுகின்றன.தொற்றாநோய்களைஅண்டவிடாதுதடுத்துவிடும்.
இந்த இரு சமையல் தொழிற்பாடுகளுமேபெண்களுக்குபோதுமானஒருநாளுக்கேற்றஉடற்பயிற்சியாகிவிடும். நோயுடனும் கவலை கஸ்டங்களுடனும் வாழ்வதா? உடலுழைப்புசமையலைசெய்வதா? சிந்தியுங்கள் ஆரோக்கியமகிழ்ச்சிகரமானவாழ்க்கையையேநாடுங்கள். ஆண்கள் நடவுங்கள் சைக்கிள் ஓடுங்கள் விறகைவெட்டுங்கள் மண்ணைக் கொத்திவீட்டுத் தோட்டம் செய்யுங்கள்.