தேர்தலில் வெற்றியடைந்தவர்கள் ஒன்றிணைந்துமக்கள் சேவையில் ஈடுபடவேண்டும்

( சட்டத்தரணிகனகநமநாதன் )

 

பாராளுமன்றஆட்சியமைப்புஅரசியலில் வெற்றிபெற்றகட்சிகள் கட்சிநலனைஒரு மூலையில் ஒதுக்கிவைத்துவிட்டுஒன்றிணைந்துஇலங்கைவாழ் மக்களிடையேபாகுபாடின்றிசனநாயகத்தையும் சிவில் மனிதஉரிமைகளையும் பாதுகாத்துசெயல்படுத்தும் வகையில் கொண்டுசெல்லக்கூடியஆட்சியை‘தேசியஅரசு’என்றபெயரில் அமைக்கமுன் வநதார்கள்

ஆனால் இந்தநாட்டுப் பற்றுச்சிந்தனைN~hபிததேரரின் மறைவோடுமங்கிவிட்டதுஎனலாம்.உண்மையில் மஹிந்தாவின் வெற்றியுடன் மறையப்பார்த்தது இப்போதப்பிப் பிழைத்துவிட்டது. ராஜபக்~hவின் ‘இனவாதம் பேசி ஊழல் செய்யும்’ சிந்தiiயைசிங்களமக்கள் ஏற்றுள்ளார்கள் போன்றகாட்சிஉள்ளுராட்சிதேர்தலின் மூலம் தென்னிலங்கையில் காண்பிக்கப்டுகின்றது.

இது தென்னிலங்கைஅரசியலில் தமிழருக்குதன்னாட்சிஉரிமைகொடுப்பதைஎதிர்க்கும்; மனப்பான்மைசிங்களமக்களிடம்எவ்வளவுதூரம் வேர் ஊன்றியுள்ளதுஎன்பதைவிளக்குகின்றது.
ஆனால் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ளநிலைமைகளைஅலசிஆராயப் போனால் அவைதென்னிலங்கையிலும் பார்க்ககேவலமாகவுள்ளது. அரசியல்வாதிகள் கட்சிநலன் அரசியலைஅடிமட்டத்திலுள்ளகிராமஅரசியலிலும் வெகுஆக்ரோஷாமாககடைப்பிடிகின்றநிலைமைகாணப்படுகின்றது.

 

தமிழர்கள் தங்களுக்குள் கட்சிபேதங்களைமறந்துமக்கள் நலனிலும் கிராமஅபிவிருத்தியிலும் ஆர்வம் காட்டாதபோதுநாம் எவ்வாறுசிங்களகட்சிகள்தங்களதுகட்சிநலனைக் கைவிட்டுஒன்றிணைந்துதமிழர்களின் பிரச்சினையைதீர்ப்பார்கள் எனஎதிpர்பார்க்கமுடியும்..

தமிழ் அரசியல்வாதிகளின் பிரதேசசபைநகரசபைமாநகரசபைகளின் நிர்வாகத்திற்குதவிசாளர்கள் தலைவர்கள் மேயர் போன்றமுதன்மையாளர்களைதெரிவுசெய்யும் விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் அரசியல்வாதிகள் கூறியசிலகருத்துக்கள் கீழேகாணப்படுகின்றது.

ஒருசபையில் அறுதிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கூடியஆசனங்களைப் பெற்றகட்சியேதவிசாளரைதலைவரைமேயரைதெரிவுசெய்ய இடமளிக்கப்படவேண்டும். அதற்குமற்றையகட்சிகள் ஒத்துழைக்கவேண்டும்.……………………..தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

ஒரேகொள்கையையுடையகட்சிகள் ஒன்றுசேர்ந்துசபைகளில் ஆட்சியமைக்கவேண்டும் ……………………..வடமாகாண சபை முதலமைச்சர்

கூடியஆசனங்களைஒருகட்சிவென்றிருந்தாலும் அக்கட்சிக்குஎதிரானகட்சிகள் கூடியஆசனங்களைக் கொண்டிருந்தால் அவர்கள் ஒன்றுகூடிஆட்சிஅமைக்கலாம். ………………………….ஈ .பி டி. பி

யாழ் மாநகரசபையில் மேயர் தெரிவில் இரகசியவாக்கெடுப்புக்குவிட்டால் எங்களின் மேயர் வேட்பாளரேவெற்றிபெறுவார் ……………..தமிழ் தேசியமக்கள் முன்னணிஃதமிழ்க் காங்கிரஸ்

 

ஆகையில் கட்சிகள் அரசியல்வாதிகள் தேர்தலின் பின் சபைகளில் ஆட்சியமைப்பதுபற்றியேஇப்போதுசிந்தித்துகொண்டிருக்கும் கதையாகவுள்ளது.ஏதோபாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுமுடிந்ததுபோன்றஎண்ணத்தில் தெரிவிக்கும் கருத்துப் போன்றது. இதுசின்னஅமைப்புக்கானதேர்தல். வேட்பாளர்களைஆதரித்தவர்கள் கட்சியைச்சார்ந்தவர்கள்மட்டும் எனப் பார்க்கமுடியாது. இனசனபந்துக்கள் நண்பர்கள் எனகட்சிக்குஅப்பாலானஆதரவாளர்கள் தேர்தல் முடிவுக்குகாரணமாகவர்களாகவும் இருக்கலாம்.

நடந்துமுடிந்ததேர்தல் சிலபலவேலைத்திட்டங்களைகிராமமட்டத்தில் செய்துகொள்ளவேண்டிஏற்படுத்தப்பட்டுள்ளஉள்ளுராட்சிசபைகளுக்குகொள்கைகள் என்ன? ஆட்சிஎன்ன? வேண்டிக் கிடக்கின்றதுஎன்றகேள்வி இங்கேஎழுப்பப்படுகின்றது. மாகாண சபை செய்ததுபோன்றுஅபிவிருத்தியைப் பற்றிக் கவனிக்காமல் பாராளுமன்றஉறுப்பினர்களைப் போல் அரசியலைக் கதைத்துக் கொண்டுஅரசியல் சம்பந்தமானதீர்மானங்களைபிரதேசசபையினரும் இயற்றப் போகின்றார்களா?.

இங்குஆளத் தேவையில்லை. பிரதேச சபை;நகரசபைமாநகர சபை ஆகியவற்றைகொண்டுநடாத்துவதற்குசெய்யவேண்டியவேலைத் திட்டங்கள்சட்டஏற்பாடுகளாகஅந்தந்தசபைகளின் நியதிச் சட்டங்களில் விரிவாகத் தெளிவாக கூறப்பட்டுள்ளன.

அவைகளில் முக்கியமானவேலைகளில் வீடுகளில் வீதிகளில் குப்பை கூழங்களைபெற்றுஎடுத்துஅவற்றைஒரு இடத்தில் சேகரித்துவிவசாயத்திற்கேற்றபசளையாக்குதல்

உள்வீதிகளையும் ஒழுங்கைகளையும் போக்குவரத்துக்குஏற்பசெப்பனிடுதல்.குடிதண்ணீர் மலசல கூடங்களின் சுத்தத்தைபேணநடவடிக்கைஎடுத்தல்.

சந்தைக் கட்டிடங்கள் துவிச்சக்கரவண்டிபாதுகாப்புநிலையம் நடாத்திவரியைபெற்றுதேவையானசுத்தத்தையும் வியாபாரத்திற்கானதேவையானஉதவிகளையும் செய்துகொடுத்தல்

துவிச்சக்கரவண்டிக்குபணத்தைபெற்றுபாவிக்கும் உரிமத்தைவழங்கல். ஆதன இடாப்பைபராமரித்துபுதியஆதனமாற்றங்களைபதிவுசெய்தல். சோலைவரியைஅறவிட

இது போன்றதெருவை கூட்டுகின்றகுப்பைகூலத்தைஅள்ளுகின்றவேலைகளைசெய்வதற்குகொள்கைஎன்னதேவை? கூட்டுஎன்னதேவை? ஆட்சிக்குஎன்னதேவை?.கிராமமக்களுக்குதேவையானசேவைகளைச் செய்வதற்குஎன்னஅரசியலும் கட்சிகளும் கொள்கைகளும் தேவைப்படுகின்றது.?

 

‘மனிதத்;’தின் கருத்துசெய்யவேண்டியவேலைகளைவிடயதானங்களாகபிரித்துப்பட்டியலிட்டுஅந்தஒவ்வொருவிடயதானங்களிலுள்ளவேலைகளைஒழுங்குபடுத்துவதற்கும் செவ்வனவேசெய்வதற்கும் காலத்துக்குகாலம் அதன் நடைமுறைகளைபரிசீலிக்கவும் தெரிவுசெய்யப்பட்டஉறுப்பினர்கள் சிலரைக் கொண்டகுழுக்கள் அமைத்துஅந்தவிடயங்களைக் கண்காணித்துக் கொண்டுவரவேண்டும் என்பதேயாகும். மூவரோநால்வரோஅல்லதுஐவரோஒரு குழு அமைப்பில் நியமிக்கப்படலாம். வேலைப் பளு கூடுதலாகவுள்ளவிடயங்களுக்கு கூடியவர்கள் நியமிக்கப்படலாம். அந்தவிடயதானபணிக்குஅந்தக் குழுவேமுழப் பொறுப்பையும் கொண்டிருக்கும்.

உள்ளுராட்சிசபைகளில் ஆளும் கட்சிஎதிர்க்கட்சிஎன்றுஎதுவுமே இருத்தல் ஆகாது. வெற்றிபெற்றவர்களை சபை உறுப்பினர்களாகஅன்றிகட்சிரீதியாகபார்க்கக் கூடாது. தேர்தலுக்குமுன்னர் கட்சிவேட்பாளர்களாகவும்வெற்றிக்குப்பின்னர் சபை ஊறுப்பினர்கள் மட்டுமேஎன்றசிந்தபையைபின்பற்றமுன்வரவேண்டும்.சபை கூட்டாகசேர்ந்துஎடுக்கும்

தீர்மானங்களைஅந்தந்தவிடயாதானத்திற்குபொறுப்பாகஅமைக்கப்பட்ட குழு செயற்படுத்திவரவேண்டும்.

இதனால் கட்சிமோதல்கள்; சபை நடவடிக்கையின் போதுநிகலாது. நேரம் வீண் விரையமாகுவதைத் தவிர்க்கமுடியும்.மக்கள் சேவைசிறப்பாகநடைபெறஒத்துழைப்புசகலகட்சிகளிடமுமிருந்தும் கிடைக்கும்.

வடகிழக்கில் பெருன்பான்மைசபைகளைக் கைப்பற்றியபெரும் கட்சியேஇந்தமாற்றத்தைகொண்டவரமுன்னிற்கவேண்டும். இந்தபெருந்தன்மையானசெயற்பாடுமக்களின் அமோகஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றுநன்மதிப்பைஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.