Category: அரசியலும் விமர்சனமும்

தமிழ் மக்களின் பிரச்சினைத்தீர்வுக்குதடையாக இருந்துவருவதுதமிழர்களேதமிழர்களேதமிழர்களே

இது இன்றையகாலகட்டத்தில் நடப்பதைவைத்துக் கூறப்படும் அனுமானமல்ல. காலங்காலமாகதமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் அரசியலில் ஈடுபட்டதலைவர்கள் கட்சித் தலைமைகள் ஆகியோரின்செயற்பாட்டில் அவதானிக்கக் கூடியதாகவிருந்தநிகழ்வுகளின்…
தேர்தலில் வெற்றியடைந்தவர்கள் ஒன்றிணைந்துமக்கள் சேவையில் ஈடுபடவேண்டும்

( சட்டத்தரணிகனகநமநாதன் )   பாராளுமன்றஆட்சியமைப்புஅரசியலில் வெற்றிபெற்றகட்சிகள் கட்சிநலனைஒரு மூலையில் ஒதுக்கிவைத்துவிட்டுஒன்றிணைந்துஇலங்கைவாழ் மக்களிடையேபாகுபாடின்றிசனநாயகத்தையும் சிவில் மனிதஉரிமைகளையும் பாதுகாத்துசெயல்படுத்தும் வகையில் கொண்டுசெல்லக்கூடியஆட்சியை‘தேசியஅரசு’என்றபெயரில்…
இலங்கையிலுள்ளது  ஜனநாயகமா ?  மதவாதமா ?

அரசியலமைப்பில் இலங்கைஒருபௌத்தநாடுஎன்றிருப்பதும் பௌத்தத்திற்குமுக்கியத்துவம் எனஇருப்பதும் ஒரேவெளிப்பாடுதான். மதத்திற்குமுக்கியத்துவம் என்பது ஜனநாயகசெயற்பாட்டைமுடக்குவதுஎன்பதாகும் ஜனநாயகம் பாகுபாடற்றதுஏற்றத்தாழ்வற்றதுசமத்துவமானதுஎவருக்கும் ஒரேநீதிஒரேவாய்ப்புஒரேஉரிமைஎன்பதைநாட்டின் பெரும்பான்மையானவர்களின் மதத்துக்கானமுன்னுரிமைஎன்றஅரசியல் அமைப்புஅந்தஸ்தால் ஜனநாயகம்…