வாசகர்களுக்குவிண்ணப்பம்

சிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.
இவற்றைஓரளவுக்குசரிசெய்துஒருபுதியஅத்தியாயமாக‘மனிதம்’மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையானகருத்துக்களைமுன்வைத்துமக்கள் விழிப்புணர்வுக்குஏற்றவகையில் கொடுக்கப்பட்டிருந்ததைஅறிவீர்கள்.
ஆன்மீகமும் ஒழுக்கமும் : சுய தொழிலும் முயற்சியும் : குடும்பங்களும் பாரம்பரியங்கும் :தொற்றாதநோய்களும் பற்றாதுதடுப்பதும் : சுகாதாரமும் சுத்தங்களும் : உடற்பயிற்சியும் விளையாட்டும் : கலையும் கலாச்சாரமும் : நன்நீரும் மண்வளமும் : போன்றவிடயங்களில் போதியதாககட்டுரைகள் அமைந்திருக்கவில்லை.
புதிதாகதலையங்கங்களுடன் சிலவிடயதானங்கள் வெளியாயின. ‘பத்தும் பலதும் ’ என்பதும் ‘சுற்றுப்புறமும் சூழலும் ’ என்றதலைப்புக்கள் பலராலும் பாராட்டுதலைபெற்றதாக இருந்தது.
இலங்கையும் இலண்டனும் என்றதலைப்பில் இந்த இரு நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைமுறைகள் பாரம்பரியங்களைபண்புகளைக் கடைப்பிடித்தல் பேச்சுமொழிஉணவுகளும் உண்ணும் நேரகாலங்கள் பொழுதுபோக்குஆன்மீகஈடுபாடுஅரசியல் போக்கு இன்னும் இன்னாதென்னஅம்சங்கள்ஆகியவற்றைகொண்டதாகவெளிவரவுள்ளது.
காலப்போக்கில் கதைகள் கவிதைகள் போன்றசுவைக்கத்தக்கவிடயங்களும் சேர்க்கப்படவுள்ளதுஎன்பதையும் முன்கூட்டியேஅறியத்தருகின்றோம்.
என்னவாக இருந்தாலும் வாசகர்களாகியஉங்களதுவிமர்சனங்கள் அதுபாராட்டுதலாக இருந்தாலும் சரிகண்டனங்களாககாணப்பட்டாலும் மனிதம் தனதுசேவையைமென்மேலும் சிறப்புறசெய்வதற்குஉதவிபுரிவதாக இருக்கும். உங்களுடையவிமர்சனங்களை manitham.lk@gmail.comஎனறமின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பிவைக்கும்படிஅன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.