நாடும் நடப்பும்

மனிதம் – நாடும் நடப்பும்

வாகனத்தில் அதிக வேகம் மரணத்தின் அண்மிப்பு

வீதிகள் பயணிப்பதற்கு மட்டுமே அதை விடுத்து வேறு எது செய்யவேண்டுமாயினும் தாரிட்ட வீதியிலிருந்து வெளியே ஒதுங்கி விடுங்கள்.

என்னதான் நடக்கிறது
“நாங்கள் தொடர்ந்தும் வீதி விதிமுறைகளை மீறத்தான் செய்வோம். அதனாலே அபராதப்பணத்தை குறையுங்கள்.” – இதுதான் தனியார் பேருந்து பணிப் பகிஸ்கரித்தவர்களின் கோரிக்கையா?

தமிழ் மக்களின் பாரம்பரியமான வாழ்க்கை முறைமைக்கு பொருத்தமில்லாத பொருத்து வீடுகளை பொருத்த வேண்டும் என்பதில் விடாப்பிடியாகவுள்ள மீள்குடியேற்ற அமைச்சர் எவருடனாவது ஏதாவது பொருத்தத்தில் பொருந்தியுள்ளாரா என சிந்திப்பது பொருத்தமானதாக இருக்குமல்லவா?

ஊழல் செய்தும் வீண் விரயமாக்கப் பட்டுள்ள வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட கோடிக்கணக்கான கடன்களை வரிப்பணமாக மக்கள் செலுத்த வேண்டுமென அரசு கோருவது நியாயமா?
மழைநீர் வீழ்ச்சி மூலம் மண்வளத்தையும் யோகாப்பயிற்சி மூலம் மனவளத்தையும் சீராக்க வேண்டும்.
கிராமங்கள் தோறும் புத்திஜீவிகளை உருவாக்க அமைப்புக்கள் அவசியம்.
இவை பற்றி மேலும் விபரமாக இணையத்தள மனிதம் manitham.lk பத்திரிகையில் வாசியுங்கள்.