விளம்பரங்கள்

இலவச விளம்பரங்கள்

ஆடு மாடு ஊர்க்கோழி வளர்ப்பு இரசாயன பிரயோகமில்லாத காய்கறி நடுகைக்கான கன்றுகள் பழமரத் தோட்டங்கள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோர் தங்கள் உற்பத்திகளை விற்பனை செய்யக்கூடியதாக விளம்பரங்கள் இலவசமாக இப்பகுதியில் சேர்க்கப்படும்.
மனிதத்துடன் தொடர்பு கொள்ளவும். தொ. பே. எண். 021 321 7200

சிறுதானியப் பயிர் உற்பத்தியாளர் சங்கம்

கோதுமை மாவிற்கு மாற்றீடாக சீனிச் சத்தற்றதும் கொழுப்பற்றதுமான உணவுக்காக வரகு குரக்கன் சோழன் எள்ளு பாசிப்பயறு உழுந்து சோயா போன்ற சிறு தானியப் பயிர்களை விருத்தி செய்யுங்கள். விதை வரகு எம்மிடம் உண்டு
விதை வரகு தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவேண்டியவர்கள் :
வவுனியா – ரி. கனகரட்னம் 024 222 2287
அளவெட்டி – க. சிவகுமார் : 077 604 7255

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள:
தலைவர்: கனக நமநாதன் (யாழ்ப்பாணம்) செயலாளர்: ரி. கனகரட்னம் (வவுனியா)
021 222 8174 024 222 2287