Author: webadmin

விக்னேஸ்வரன் ஜயா தமிழ்பேசும்மக்களுக்குகிடைத்தஒருதேசியத் சொத்து- தன்னலமற்றதலைவர்

அவர் ஒருஅரசியல்வாதிஅல்லர். ஒருகட்சியின் தலைவரும் அல்லர். வடமாகாணத்தை வழி நடாத்தசம்பந்தர் ஜயாவினால் கண்டுபிடிக்கப்பட்டஒருமுன்னிலையாளர் (leader). வெற்றிடத்தைபூர்த்திசெய்யதேர்ந்தெடுக்கப்பட்டஒருதிறமைசாலி. சட்டத்தைஅறிந்தவர் சமாதானத்தைவிரும்புபவர்நெஞ்சில் உரம்…
நல்லூர் சூட்டுச் சம்பவம்

சட்டம் ஒழுங்குநிலைகுலைந்துள்ளது யாழ்குடாவில் மதுபோதை பாவனைக்கும் வன்முறைச் செயற்பாட்டிற்கும் எதிராக பொதுமக்கள் திரண்டெழவேண்டியகாலம் உருவாகியுள்ளது. குடிகாரர்களையும் சண்டியர்களையும் பொதுமக்கள் ஒன்று…
தமிழ் தலைவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக்கொள்வதுதவிர்க்கப்படவேண்டும்

கனியாதிருக்கும் இனப்பிரச்சினைக்குகாரணம் காலங்காலமாய் தொடர்ந்துகொண்டுவரும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையேயுள்ளமோதல்களும் உட்கட்சிஅரசியல் சீர்கேடுகளுமேயாகும். 1940 களில்தமிழ் காங்கிரஸ் என்றபெயரில் ஒரேஒருகட்சியாகவிருந்ததுபின் 1949ல்…