தாய்ப்பாலின் மகத்துவம்

செல்வி. மேனகா ஜெயகுமார் (BSc Food Science and Nutrition, MSc Food Science)

   Lecturer (Probationary), Home Economics, University of Jaffna 

குழந்தைகள் இவ்வுலகில் அவதரித்தவுடன் முதலில் வழங்கப்படும் உணவுதாய்ப்பாலாகும். குழந்தைகளுக்குதாய்ப்பாலுக்குஈடானஉணவுஎதுவுமில்லை. குழந்தைபிறந்ததில் இருந்துமுதல் ஆறு மாதங்களுக்குதாய்ப்பால் வழங்குவதுமிகஅவசியமாகும். குழந்தையின் வளர்ச்சிக்கும்இவிருத்திக்கும்  தேவையானபோசணைக்கூறுகள் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன. பிறந்தகுழந்தைதாயின் முலையில் வாய் வைத்துஉறிஞ்சும் போதுபால் சுரக்கஆரம்பிக்கும். குழந்;தைப் பிறப்பைத் தொடர்ந்துமுதல் 1-3 நாட்களுக்குசுரக்கப்படும் பால் கடும்புப்பால் அல்லதுசீம்பால் எனப்படும். இதுமஞ்சள் நிறமானது. சாதாரணதாய்ப்பாலைவிடபோசணைக்கூறுகளின் அளவில் சிறிதளவுவேறுபட்டது.  இதுதடித்ததுஇகனவளவில் குறைந்தது. கடும்புப்பால் தூய்மையற்றதுஎன்ற மூட நம்பிக்கைமக்கள் மத்தியில் நிலவுவதன் காரணமாகசிலர் இதனைக் குழந்தைகளுக்குவழங்குவதில்லை. பிறபொருளெதிரிகளைக கொண்டிருப்பதாலும்; குழந்தைகளுக்குநோயெதிர்ப்புசக்தியைவழங்குவதாலும் குழந்தைக்கு இப்பாலைவழங்குவதுஅவசியமாகும்.குழந்தையின் நிர்ப்பீடனத் தொகுதிமுற்றாகவளர்ச்சியடையாதுகாணப்பட்டாலும்இதாய்ப்பாலில் இருந்துபெறப்படும் பிறபொருளெதிரிகள் குழந்தையின் உணவுக்கால்வாயில் ஒருபடலத்தைஏற்படத்திநுண்ணங்கித் தொற்றுஏற்படவதைத் தடுக்கும். இப்பிறபொருளெதிரிகள் போலியோஇசின்னம்மைஇஈர்ப்புவலிஇகுக்கல்இதொண்டைக்கரப்பன் என்பவற்றிலிருந்துகுழந்தையைப் பாதுகாக்கும். மேலும் கலமுதிர்ச்சியைத் தூண்டும் ஓமோன்களும் இங்குகாணப்படுகின்றன. குழந்தைமுதன்முதலில் மலங் கழிப்பதற்கு இப்பால் உதவுகிறது.குழந்தையின் தாகத்தையும்இபசியையும் தீர்க்கிறது.குழந்தையின் உணவுக் கால்வாய்த் தொகுதியின் வளர்ச்சியையும்இவிருத்தியையும் ஊக்குவிக்கும் பதார்த்தங்கள் இங்குகாணப்படுகின்றன. தாய்ப்பாலில் காணப்படும் புரதம் குழந்தையின் சிறுநீரகங்களுக்குபொருத்தமானது. போசணைக்கூறுகளின் அகத்துறிஞ்சலைஅதிகரிக்கவும்இகுழந்தையின் உடல் எடையைச் சீராக்கவும் குழந்தைக்குதாய்ப்பால் ஊட்டப்படுவதுஅவசியமாகும். குழந்தைக்குவயிற்றோட்டம் போன்றநோய்கள் ஏற்பட்டாலும் தாய்ப்பால் வழங்குவதைநிறுத்தக்கூடாது. ஏனெனில் இது இலகுவில் சமிபாடுஅடையக் கூடியதுஇகுழந்தையின்போசணைமற்றும் திரவத்தேவையைப்பூர்த்திசெய்யும் இநோயெதிர்ப்புசக்தியைவழங்கும்இஓவ்வாமையைஏற்படுத்தாது.பாலூட்டுவதால் உளவியல் ரீதியாகதாய்க்கும் சேய்க்கும் இடையேபாசப்பிணைப்புஏற்படுத்தப்படுகிறது.தாய்ப்பாலுட்டுவதால்தாய்மாருக்குமார்பகப்புற்றுநோய் ஏற்படுவதற்கானசாத்தியம் குறைகிறதுஎனஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு ஆறு மாதங்களின் பின்புமாற்றுணவுகள் வழங்கத் தொடங்கினாலும் அவற்றோடுதாய்ப்பாலையும் வழங்கவேண்டும்.எனவேகுழந்தைகளுக்கு இயற்கையாகக் கிடைக்கும் இவ்வுணவைவழங்கிநோய் நொடியற்றஓர் எதிர்காலசந்ததியைஉருவாக்குவதுதாய்மாரேஉங்கள் கடமையாகும்.